Advertisement

Saturday, June 14, 2014

ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு முதல் இடம்: 4ம் இடம் பிடித்தார் நீலப்பட நடிகை சன்னி

இந்தியாவில் இருந்து வெளியாகும் பிரபரல ஆங்கில நாளேடு தனது வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாவது இடம் கத்ரினா கைபுக்கு, மூன்றாவது இடம் ஜாக்குலின் பெர்மாண்டசுக்கு கிடைத்தது.
நான்காவது இடம் நீலப்பட நடிகையும் தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனுக்கு கிடைத்துள்ளது. சன்னிக்கு அடுத்த இடத்தில்தான் பிரியங்கோ சோப்ரா இருக்கிறார்.
சித்ராங்கி சிங், ஸ்ரேயா சரண், இஷா குப்தா, கங்கணா ரணவத், சாரதா கபூர், ஆகியோர் டாப் டென்னில் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...