Advertisement

Monday, June 16, 2014

ஜெட் விமானத்தில் பறந்த இலியானா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து, தற்போது பாலிவுட்டில் தனது முன்னணி கொடியை நாட்ட பாடுபட்டுக்கொண்டிருக்கும் நடிகை இலியானாவுக்கு ஜெட் விமானத்தில் பறப்பது என்பது நீண்ட நாள் கனவாம். இந்த கனவுக்காக காத்திருந்த அவர் தற்போது அனை நினைவாக்கியுள்ளார்.


சமீபத்தில் ஜெட் விமானத்தில் பறந்து தனது கனவை நிஜமாக்கிவிட்டாராம் இலியானா. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள இலியானா, ஜெட் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனது கனவு. அது நனவானபோது வியப்பில் ஆழ்ந்தேன். தற்போது வழக்கமான பணிகளுக்கு திரும்பிவிட்டேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...