Advertisement

Sunday, June 15, 2014

இளவரசியாக நடிக்கிறார் சன்னி லியோன்!

இந்தி சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் இப்போது பரபரப்பான நட்சத்திரம் சன்னி லியோன்தான். கனடா நாட்டின் நீலப்பட நடிகையான அவர் இதுவரை நடித்த இந்திப் படங்கள் அனைத்தும் கவர்ச்சியை மையமாக கொண்டவை.
இயக்குனர்கள் மகேஷ் பட்,
ஏக்தா கபூர் ஆகியோர் இந்திய தணிக்கை குழு அனுமதிக்கிற அளவு வரை அவரை கவர்ச்சியாக காட்டிவிட்டார்கள்.
இப்போது இயக்குனர் பாப்பி கான் சன்னியை வித்தியாசமாக காட்ட இருக்கிறார், அவர் இயக்கும் படம் சரித்திர கதை. 9 பாடல்களை கொண்ட இன்னிசை சித்திரம். இதில் சன்னி இளவரசியாக நடிக்கிறார்.
படம் முழுக்க டிரஸ் அணிந்திருப்பார் ஆனால் அதனையும் மீறி கவர்ச்சி இருக்கும். படப்பிடிப்புகள் லண்டனிலும், ராஜஸ்தானிலும் மாறி மாறி நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டார்கள். படத்தை பார்த்துவிட்டு கவர்ச்சியா இல்லையா என்பதை முடிவு பண்ணுங்க.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...