Advertisement

Monday, June 16, 2014

ஹீரோயினை மையப்படுத்தி முருகதாஸ் இயக்கும் ஆக்ஷன் படம்

சென்னை,ஜூன்.12  தமிழில் விஜயை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'துப்பாக்கி' படத்தை இந்தியில் 'ஹாலிடே' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இதில் அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் பாலிவுட்டில் சக்கைப்போடு போடுகிறது.


இதற்கிடையில், முருகதாஸ் அடுத்ததாக ஒரு இந்தி படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் நாயகியை மையப்படுத்திய ஒரு ஆக்ஷன் படமாகும். இதில் நாயகியாக, ஹாலிடே படத்தில் நடித்த சோனாக்ஷி சின்காவையே முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...