Advertisement

Monday, June 16, 2014

கார்த்திக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்

குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள லட்சுமி மேனன், கார்த்தியுடன் ஜோடி சேருகிறார்.

தற்பொது அட்ட கத்தி ரஞ்சித் இயக்கத்தில் 'மெட்ராஸ்' படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக 'கொம்பன்' என்ற படத்தில் நடிக்கிறார்.
சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கிய எம்.முத்தையா இப்படத்தை இயக்குகிறார். இதில் தான் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

விரைவில் இப்படத்தைப் பற்றிய முழு விவரங்கள் வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...