Advertisement

Friday, June 13, 2014

தாராள கவர்ச்சி காட்டும் ஸ்ருதி: நெருங்க வெட்கப்படும் விஷால்

பூஜை படத்தில் காதல் காட்சிகளில் நடிக்கையில் ஸ்ருதியை நெருங்க வெட்கப்படுகிறாராம் விஷால்
ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாஸன் நடித்து வரும்
படம் பூஜை. பூஜை பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 படத்திற்கு பிறகு ஸ்ருதி தமிழில் நடிக்கும் படம் பூஜை.
தெலுங்கு படங்களைப் போன்று பூஜையிலும் ஸ்ருதி கவர்ச்சி காட்டி நடிக்கிறாராம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...