Advertisement

Friday, June 13, 2014

லட்சுமிமேனன் கோபம்?

அண்மையில் வெளிவந்த ‘மஞ்சப்பை’ படத்தில் அத்தனை ஸ்கோரும் ராஜ்கிரணுக்குதான்.
அதிலொன்றும் தப்பில்லை. அதற்காக தன் முகத்தை
இவ்வளவு கோரமாக காட்ட வேண்டுமா என்று நொந்தே போயிருக்கிறாராம் லட்சுமிமேனன். ‘கும்கி’யை வாங்கி வெளியிட்ட காலத்திலிருந்தே லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சுக்கு நெருக்கமாக இருக்கும் லட்சுமி, இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த படத்தின் மீது தீரா எரிச்சலில் இருக்கிறார். ‘பட புரமோஷனுக்கு வரணும்’ என்று இங்கிருந்து அழைப்பு போனதாம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...